விவேகானந்த பூங்கா திறப்பு விழா – 25.08.2024
சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கிணங்க “உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே இருக்கின்றன நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்” அந்த வகையில் சமூக நலன்புரி அமைப்பு திலகவதியார் மகளிர் இல்லம் மற்றும் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர் சமூகதீபம் திரு.க.சற்குணேஸ்வரன் ஐயா அவர்களின் எண்ணங்களின் வலிமையின் வழியே உருவாகிய எமது விவேகானந்த பூங்கா 2024.08.25 ந்திகதி ஞாயிற்றுக் கிழமை மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவிற்கு உலகலாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும்…